குறிப்பு : விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை (Please enclosed the attested copies of the following certificates)
1.ஐந்தாவது பருவ மதிப்பெண்(5th Sem Mark statement)
2.சாதிச் சான்றிதழ் (Community Certificate)
3.மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate Can be updated later)
4. ஆதார் அட்டை (Aadhar Card Mandatory)
இணையத்தின் வழியாக பெறப்படும் சேர்க்கை விண்ணப்பப் படிவம் மட்டுமே சேர்க்கையை உறுதி செய்யாது. கல்லூரியின் மாணவர் சேர்க்கைக் குழு (Admission Selection Committee) விண்ணப்பங்களை பரிசீலனை செய்து சேர்க்கை பட்டியலை தயாரித்து அதனை குறுஞ்செய்தி மூலமாகவோஇ மின்னஞ்சல் மூலமாகவோ தேர்ந்தெடுக்கப்படும் மாணவியருக்கு தெரிவிக்கப்படும்.
தங்கள் விண்ணப்பப் படிவத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி அனைத்து அசல் சான்றிதழ்களை (நகலுடன்) தங்களது பெற்றோருடன் கல்லூரி முதல்வரை சந்தித்து தனக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
Filling in online application forms does not entitle or guarantee admission. The college selection committee shall finalise the list of selected applicants for admission and the selected candidates shall be informed by SMS or E-mail with clear instructions regarding pre-selection interview at the college.
Selected wards have to meet the principal along with their parents, with all necessary supporting documents in original (with hardcopy of the application) submitted online.